புருவம் அடர்த்தியாக வளர.....
தினமும் ஆமணக்கு எண்ணெய் புருவத்தில் பூசி வர புருவம் அடர்த்தியாக வளரும்.
தினமும் படுக்க போகும் முன் உதட்டில் வெண்ணைய் பூசி வர உதடு சிவப்பாக இருக்கும்.
வாரம் இருமுறை கற்றாழை,செம்பருத்தி இலை, கருவேப்பிலை மூன்றையும் மிக்ஸியில்அரைத்து தலையில் பூசி 20 நிமிடம் கழித்து குளித்து வர தலை முடி நன்றாக வளரும்.
கடுக்காய் அரைத்து பாலுடன் கலந்து கண்களின் படிந்துள்ள கருமையில் பூசி வர கண்கள் பளபளப்பாகும்.
0
Leave a Reply